திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு
Share

(Samantha Akkineni item dance salary 2 core latest gossip)
தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .
இந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.
முதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.
ஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர் .இந்த நடனம் ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
- தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி
-
செக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com
I need to to thank you for this fantastic read!! I absolutely loved every little bit of it. I have got you book marked to look at new things you post…
I am delighted that I discovered this web site, just the right information that I was looking for! .