வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
Share

(lady beating old woman video)
வயோதிப தாய் ஒருவரை பெண் ஒருவர் சரமாறியாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில், பார்ப்பதற்கு பரிதாபமாக காணப்படும் மூதாட்டியிடம், குறித்த பெண் ஏதோ ஒன்றை கூறி முகத்தில் தாக்குதல் நடத்துவதோடு, அங்கு இங்குமாக இழுத்துச் செல்கிறார்.
மேலும் குறித்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு வயோதிப தாய் பதிலளிக்கும் போது அவருடைய வாயை கிள்ளுகிறார்.
பெண்ணின் அடியை தாங்க முடியாமல் குறித்த மூதாட்டி சிறிது நேரத்தில் தரையில் அமர்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிக்கு சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு இந்த கொடுமையான பெண் கைதாகும் வரை அந்த காணொளியை பகிருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:lady beating old woman video,lady beating old woman video,
-
-
-