“தமிழ்படம் 2.0“ திரைப்படத்தின் அதிகாரபூர்வ Teaser
Share

(tamizh padam 2 official teaser)
சஷிகாந்த் தயாரிப்பில் சி.எஸ் அமுதனின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிழல்கள் ரவி, சந்தான பாரதி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், சேத்தன், சதீஷ், ஜார்ஜ், OAK சுந்தர், அஜய் ரத்னம், திஷா பாண்டே, கலைராணி, ஐஸ்வர்யா மேனன், ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தமிழ்படம் 2.0” இப்படத்தின் Teaser தற்போது வெளிவந்துள்ளது.