இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை
Share

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பவர் தனுஷ்கா குணதிலகா. சமீபத்தில் இவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்ததோடு அவரது வருமானத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் ஆடும் குணதிலக நண்பர் ஒருவர் இலங்கை வந்திருந்தார். அவர் குணதிலக தங்கி இருந்த ஹோட்டலுக்கு 2 நார்வே நாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.(Sri lankan cricket player Danushka Gunathilaka Norway Girl Rape Case )
நார்வே பெண்களின் புகாரை அடுத்து குணதிலக நண்பர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குணதிலகவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், நார்வே பெண்களுடன் தனது நண்பர் என்ன செய்தார் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உன் காம இச்சைக்காகப் படுத்துவிட்டு இப்போ பத்தினி வேஷம் போடாதே ஸ்ரீரெட்டி…!”
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com