நடுரோட்டில் பிக்பாஸ் நடிகைக்கு நடந்த கொடுமை!
Share

பிரபல தொலைக்காட்சி நடிகையும், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவருமான நடிகை ரூபாலி கங்குலி என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் நடுரோட்டில் வைத்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Bigg Boss Hindi actress Rupali Ganguly attack tamil news
மும்பையில் நடிகை ரூபாலி காரில் தனது ஐந்து வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது அவருடைய கார் லேசாக மோதிவிட்டது.
இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், நடுரோட்டில் ரூபாலியின் காரை நிறுத்தி கார் கண்ணாடியை உடைத்து அவரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த இரு இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவத்தால் ரூபாலிக்கும், அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரத்த காயத்துடன் காவல்நிலையம் சென்ற ரூபாலி, மோட்டார் சைக்கிள் நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாகியிருந்த இரு இளைஞர்களை ஒருசில மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
பன்றியோடு கொண்ட உல்லாசத்தால் வந்த வினையை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!
நீச்சல் தடாகத்தில் நீச்சல் உடையில் அங்கங்களைத் தூக்கிக்காட்டி ஷில்பா தனது நண்பியுடன் செய்த காரியம்.
குப்பை வாளியை என் கணவன் மேல் கொட்டிய ஐஸ்வர்யாவின் செயலை என்னால் ஒரு துளி கூட சகிக்கமுடியவில்லை.” நித்யா அதிரடி.
எமது ஏனைய தளங்கள்