பிரசவ வலியில் துடிக்கும் பிரபல தமிழ் நடிகர்!
Share

’நான் செய்த குறும்பு’ படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அப்படத்தின் நடிகர் கருவுற்றிருப்பது போல ஒரு படம் வெளியாகியுள்ளது. Naan seidha Kurumbu movie first look poster
நடிகர் சந்திரன் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ரூபாய், கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ’நான் செய்த குறும்பு’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தினை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி தயாரிக்கிறார்.
இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பது போல ஒரு படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இப்படத்தில் ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவராக சந்திரனும், IT கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியனும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
பன்றியோடு கொண்ட உல்லாசத்தால் வந்த வினையை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!
நீச்சல் தடாகத்தில் நீச்சல் உடையில் அங்கங்களைத் தூக்கிக்காட்டி ஷில்பா தனது நண்பியுடன் செய்த காரியம்.
குப்பை வாளியை என் கணவன் மேல் கொட்டிய ஐஸ்வர்யாவின் செயலை என்னால் ஒரு துளி கூட சகிக்கமுடியவில்லை.” நித்யா அதிரடி.
எமது ஏனைய தளங்கள்