வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
Share

விஷால் தனது காதலியான வரலட்சுமியை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியதை பார்த்த ஆர்யா கலாய்த்துள்ளார். Aarya jeyam ravi makes fun Vishal’s tweet tamil news
நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக பலகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. காதலை அவர்கள் இருவரும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கு இடையே இருப்பது வெறும் நட்பு இல்லை என்பதை நிரூபிக்கிறது. இந்நிலையில், விஷால் வரலட்சுமியை பாராட்டி டுவீட் போட்டுள்ளார்.
சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில் விஷால் தனது டுவிட்டரில், கிளைமாக்ஸ் சண்டை அருமை, ரொம்ப நன்றி டார்லிங் வரு. மிகவும் ப்ரொபஷனலான நடிகை. அக்டோபர் 18ம் தேதியை எதிர்பார்க்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, விஷால் வரலட்சுமியை காதலிப்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் தான் தனது உயிர்த்துடிப்பு என்று கூறினார். தற்போது அவர் டுவீட்டியுள்ளதை பார்த்து சமூக வலைத்தளங்களில் காதல் இல்லாமலா இப்படி பாராட்டுகிறார் என்று கலாய்த்து வருகின்றனர்.
அதேநேரம் விஷாலின் டுவீட்டை பார்த்த நடிகர் ஆர்யாவோ, மச்சான் இதை நீ டைப் செய்தியா இல்லை வருவா டைப் பண்ணின என்று கேட்டு கலாய்த்துள்ளார். அதை தொடர்ந்து ஜெயம் ரவி ‘வருவின் ஆணையின் படி விஷால் பதிவிட்டுள்ளார்’ என டுவிட்டியுள்ளார்.
மேலும், சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயப்படுவதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்