பெற்றோரே 6 வயதான மகளை வெட்டி கொன்ற பரிதாபம்!
Share

சாமியார் ஒருவரின் பேச்சைக்கேட்டு தம்பதியினர் ஒருவர், தங்களது மாற்றுத்திறனாளியான 6 வயது மகளை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Indian parents cut 6 year old girl head tamil news
உத்தரப்பிரதேசம், சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவருக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவிற்கு, மருத்துவ சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலை முன்னேறவில்லை.
இதனால், குறித்த சிறுமியின் பெற்றோர் ஒரு மந்திரவாதியை நாடியுள்ளனர். அந்த மந்திரவாதி உங்கள் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை உங்களுக்கு பிறக்கும் என கூறியுள்ளார்.
சாமியாரின் பேச்சைக்கேட்ட பெற்றோர் தங்களது மகளுக்கு 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் அவரைக் கொன்று, வீட்டின் பின்புறத்தில், குழி தோண்டி சடலத்தை புதைத்துள்ளனர்.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிஸாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆனந்தாபாலிடம் விசாரணை நடத்தியதில், பெற்ற மகளை கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இருவரையும் கைது செய்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்