போட்டியின் நடுவே கலைஞரின் இழப்பை பிக்பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்கள் செய்த நெஞ்சை நெகிழவைத்த காரியம்!
Share

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய காட்சிகள் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. Bigg boss contestants said condolences Karunanidhi tamil news
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு, பிக்பாஸ் நேற்று கருணாநிதியின் மறைவு செய்தியை கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியை தெரிவித்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழுக்கு தமிழினத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துவோம் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார்.
பிக் பாஸ் கூறியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கருணாநிதிக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.
என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக வந்து கைகொடுப்பேன் என்று கருணாநிதி கூறியதை டானி நினைவுகூர்ந்தார். தமிழ் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என்று பாலாஜி கூறினார்.
இவ்வாறு ஏனைய பிக் பாஸ் போட்டியாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
மேலும், கருணாநிதியின் மறைவு பிக்பாஸ் போட்டியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்