நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Share

யாஷிகா மகத்தின் காதல் உண்மையா?
மகத் ஐ உண்மையா காதலிக்கிறாரா யாஷிகா?
இல்லை இது பிக்பாஸின் விளையாட்டா? தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்…
இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய ரைசா மற்றும் ஹரிஸ் கல்யாண் உட்பட பியர் பிரேமா காதல் படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். Bigg boss season 1 celebrity participated season 2 tamil news
அதில் யாஷிகா, மகத்தின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என பிக்பாஸ் டாஸ்க்கில் கேட்க, அதற்கு இல்லை என மகத் கூறுகிறார்.ஆனால் யாஷிகா ஆம் எனவும், ஏனைய போட்டியாளர்களும் ஆம் எனவும் தெரிவிக்கிறார்.
மகத் இல்லை என கூறியதும் சிரித்து கொண்டிருந்த யாஷிகாவின் முகம் கவலை தோய்ந்த முகமாக மாறுகிறது. இதிலிருந்து யாஷிகா உண்மையாக காதலிப்பது போல தோன்றுகிறது. இதனால் மும்தாஜ் மடியில் படுத்திருந்து யாஷிகா அழுகிறார். மும்தாஜ் இது பற்றி மகத்திடம் கேட்க இது வெறும் விளையாட்டு தான் எனக் கூறுகிறார். உடனே மும்தாஜ் யாஷிகாவிற்கு அட்வைஸ் சொல்லுவது போல ப்ரோமோ வில் தோன்றுகிறது.
இவ்வாறிருக்க, பிக்பாஸ் சீசன் ஒன்றில் ஆரவ் மூட்டிய நெருப்பு பின்னர் கொழுந்து விட்டு எரிந்ததைப் போல ஆரம்பத்தில் யாஷிகாவை சூடேற்றி விட்டு தற்போது எதுவும் நிகழாத குழந்தை போல நடிக்கும் மஹத், பெண்களின் உணர்வுகளோடு விளையாடுகிறாரா? இல்லாவிட்டால், இந்த சீசனில் தன்னை ஒரு ஆரவ் போல காட்ட முயற்சிக்கிறாரா? என்று தோன்ற வைக்கிறது.
மஹத்தின் கேவலமான செயலால் மேலும் மேலும் வெறுப்பேறி வரும் ரசிகர்கள், இவரின் சிம்பிளான பதிலால் அவர் மேல் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
எமது ஏனைய தளங்கள்