பாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை
Share

இந்தியா கிரிகெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யா பல காதல் கிசுகிசுக்களில் சிக்கி பல பெண்களுடன் காதலில் விழுந்துள்ளார் .இந்நிலையில் இவருக்கும் ஹிந்தி நடிகை இஷா குப்தாவும் காதலிப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .(Hardik Pandya Isha gupta Love )
இவர் ஏற்கனவே இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கிசுகிசுத்தனர். அதை இருவருமே மறுத்தார்கள். அதன்பிறகு இந்தி பட உலகில் பிரபல கதாநாயகியாக இருக்கும் எல்லி அவ்ரமை காதலித்தார். தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா புறப்பட்டுச் சென்றபோது எல்லியும் அவருடன் காரில் விமானநிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.
பின்னர் இந்த காதலும் முறிந்தது. இப்போது இந்தி நடிகை இஷா குப்தாவை காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். இஷா குப்தா, ராஸ் 3டி, ஹம்சகேல்ஸ், பேபி, ரஸ்டம், பாட்ஷா ஹோ, கமாண்டோ 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா, தமன்னா நடித்து தமிழில் வெளியான தேவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பெயரை குறிப்பிடாமல் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று இஷா குப்தா அறிவித்து உள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
“என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை “கண்ணீர் விட்டு கதறிய வைஷ்ணவி
13வயது சிறுமியை ஒரு இரவு கூட விட்டுவைக்காமல் உல்லாசம் அனுபவித்த மந்திரவாதி! கொடூரத்தின் உச்சம்.
இதுக்கெல்லாமா சண்டை பிடிப்பாங்க! வசமாக மாட்டிய மும்தாஜ்! கொந்தளித்த சென்றாயன்.
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- france.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com