கருணாநிதியால் மட்டுமே உண்டான அதிசயம் இது! நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன் (புகைப்படம் உள்ளே).
Share

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவரது உடல், இறுதி அஞ்சலிக்கு பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. Karunanidhi statue design looklike original gossip
கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு புதியதாக சென்னையில் ஒருவர் அவரை போலவே உருவ ஒற்றுமையுடன், அச்சு பிசகாமல் சிலை வடித்துள்ளார்.
கருணாநிதி என்றாலே நினைவிற்கு வரும் கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் மற்றும் வெள்ளை வேட்டியுடனும் குறித்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. அச்சிலை கருணாநிதி உயிருடன் இருப்பதை போலவே, சிலை என்று நம்ப முடியாத வகையில் அச்சுஅசலாக இருக்கிறது.
இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சிலையை பார்க்கும் போது, தலைவனை இழந்து தவிக்கும் திமுக தொண்டர்களுக்கு தலைவனே எழுந்து வந்துவிட்டதை போல கவலையிலும் சந்தோசத்தை கொண்டாடுகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
எமது ஏனைய தளங்கள்