நான் கண்ணீர் விட்டு பாடியதால் தான் காவிரியே வந்தது- பிரபல தென்னிந்திய தமிழ் நடிகர்!
Share

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திருவையாறில் காவிரிக்கு பொங்கல் வைத்து பூசை செய்தார். அத்தோடு டிரம்ஸ் இசைக்கு இசை அஞ்சலியும் செலுத்தினார். Actor TR Rajendar make pooja Cauvery river gossip news
டி.ராஜேந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவிரியில் தண்ணீர் வரக்கோரி பாடல்களை பாடினார். இந்நிலையில் இப்போது காவிரியில் தண்ணீர் பொங்கி வரும் நேரத்தில் அவர் மீண்டும் திருவையாறுக்கு வந்து, படித்துறையில் இறங்கி, மண் பானையில் காவிரிக்கு பொங்கல் வைத்து படையிலிட்டு பூஜைகள் செய்தார்.
பூஜைக்கு பின்னர் திருநீறு, குங்குமத்தை அருகில் இருந்தவரை இழுத்து பிடித்து வாங்கி பூசிக் கொண்டார்.
பின்னர் ஒரு தட்டில் பூஜை பொருட்களை வைத்து காவிரியில் விட வந்தவர், பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு அருகில் இருந்தவர் வைத்திருந்த இசைக்கருவியை வாங்கி இசைத்தார். பின்னர் பூஜைப் பொருட்கள் உள்ளடங்கிய தட்டை ஆற்றில் விட்டு வழிபட்டார்.
இதன் பின்னர் அவர் படித்துறையில் டிரம்ஸ்சை வைத்து காவிரி தாயே, காவிரி தாயே என தானே எழுதி ராகமிட்டு பாடி, டிரம்சையும் இசைத்தார்.
மேலும், கூடியிருந்த கூட்டம் யாரையும் கவனிக்காமல், சளைக்காமல் புது, புது வரிகளை சந்தத்தோடு போட்டு, தாளமிட்டு பத்து நிமிடங்கள் பாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாம் கண்ணீர் விட்டு பாடியதால் இப்போது காவிரியே வந்து விட்டது என்றார்.
சிலர், இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
எமது ஏனைய தளங்கள்