Type to search

கருணாநிதியாக மாற துடிக்கும் தென்னிந்திய பிரபலம்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Political Gossip ViP Gossip World Gossip

கருணாநிதியாக மாற துடிக்கும் தென்னிந்திய பிரபலம்!

Share

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படம் எடுத்தால் அவர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். Prakash raj wants act Karunanidhi’s film tamil gossip news

இது குறித்து பிரகாஷ் ராஜ், “இருவர் படத்தில் கருணாநிதியின் கதாபாத்திரத்தில் நான் நடித்தபோது கலைஞர் கருணாநிதியை நான் சந்திக்கவில்லை. இருவர் படத்தில், நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது எனக்கு 30 வயது தான். அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். இருவரில் நடித்தபோது மணிரத்னத்தின் வழியாக நான் கருணாநிதியை பார்த்தேன்” என தெரிவித்தார்.

மேலும், அச்சமயம் கலைஞர் கருணாநிதியின் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை என்னிடம் அளித்தார் மணி. எனக்கு காப்பியடிக்க வராது மணி என்று நான் கூறியது நினைவிருக்கிறது. அவர் போன்று அப்படியே நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் அவர் உயரமோ, நிறமோ இல்லை, அவர் போன்று பேசவும் வராது. ஸ்கிரிப்ட் படி சிறப்பாக நான் செய்வேன் என்று தெரிவித்தேன்.

அவரைப் பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. இதனால் அவர் மீதான மரியாதையும், அன்பும் மேலும் அதிகரித்தது. அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையான இருந்த நட்பு பற்றி தெரிந்து அசந்து போய்விட்டேன்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நான் கருணாநிதியை நேரில் சந்திக்கும்போது வித்தியாசமாக இருந்தார். இருவர் படம் பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களை போன்று நடித்தேனா? என்று கருணாநிதியிடம் கேட்டேன். ஆமாம், கிட்டத்தட்ட என்று அவர் கூறினார்.

அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம். ஒன்றாக காபி குடிப்போம், வாக்கிங் போவோம். அதற்காக எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூற மாட்டேன்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன். அவர் தமிழகத்தில் ஜனநாயக விதையை விதைத்தார். அவர் துவங்கியதை யாராலும் மதத்தை வைத்து மாற்றமுடியாது. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் மீண்டும் நான் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்

Tags: