மகத் யாஷிகா காதலை தூண்டி விட உள்ளே செல்லும் பிக் பாஸ் சீசன் 1 பிரபலம்!
Share

பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன் முன்னிலையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் யாஷிகா. மகத் தனக்கும் யாஷிகாவை பிடித்திருக்கிறது என ஒத்து கொண்டார். BiggBoss Gayathri give advice Mahat gossip news
பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிதாக காதல் மலர்ந்துள்ளது. கடந்த முறை, ஓவியா ஆரவ்வை காதலித்தது போன்று, இந்த முறை மஹத்தை காதலிற்கிறார் யாஷிகா.
கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, யாஷிகாவிடம் மகத் மேல இருக்கிற நட்பு பற்றி கேட்டார். அப்போது யாஷிகா தான் மஹத்தை காதலிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து மஹத்திடம் கமல்ஹாசன் கேள்வி எழுப்ப, அதற்கு மஹத், தனக்கு பிக்பாஸ் வெளியே காதலி இருப்பதாகவும், ஆனாலும் யாஷிகா தனக்கு மிகவும் பிடித்த நபர் என்றும் கூறினார்.
இந்நிலையில், இவ் நிகழ்ச்சியை பார்த்த காயத்ரி ரகுராம் இதுகுறித்த தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பது, இருவரில் ஒருவரை நிச்சயம் காயப்படுத்தும். யார் மீது முதலில் காதல் கொண்டீர்கள் என்பது முக்கியமல்ல. யாருடன் மகிழ்ச்சியாக கடைசி வரைக்கும் வாழ போகிறீர்கள் என்பதே முக்கியம் என்று மஹத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நல்ல காலம் இவர் மட்டும் தற்போது பிக்பாஸ் வீட்டில் இல்லை. இவர் இருந்திருந்தால் மகத்தை குழப்பியிருப்பார். அங்கு பெரும் சண்டையே வெடித்திருக்கும். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பிக்பாஸ் குழுவினர் காயத்திரியை உள்ளே அனுப்ப வாய்ப்பும் உள்ளது என்பது எங்களது கருத்து. பிக்பாஸ் 50 நாட்கள் கடந்ததால் அங்கு சர்ச்சைகள் வெடிக்க வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பாப்போம்!
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்