பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தான் என்னை காதலிச்சார், நான் இல்லை- ஷாரிக்!
Share

பிக் பாஸ் ஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும், அவரை காதலிக்கவில்லை என்று ஷாரிக் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டவர் ஷாரிக் தான். Bigg Boss shariq aishwarya crush gossip news
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என் பெயர் பலருக்கும் தெரிந்துள்ளது. முதல் முறை நாமினேட் செய்தபோதே என்னை வெளியேற்றியதால் ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால் நான் வெளியே வந்ததும் மக்கள் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புகிறேன். பாலாஜி மீது குப்பை கொட்டி ஐஸ்வர்யா ஓவராக தான் நடந்து கொண்டார். அத்துடன் ஐஸ்வர்யா என்னை சிலைக்கு அருகில் நிற்க வைத்தார். அந்த டாஸ்கை நான் செய்தபோதும் எனக்கு ஐஸ்வர்யாவை பிடிக்கவில்லை.
நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனேயே மகத், யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியுடன் நெருக்கமாகிவிட்டேன். நானும், ஐஸ்வர்யாவும் பேசத் துவங்கியபோது ஐஸ்வர்யாவுக்கு என்னை பிடிக்கத் தொடங்கியது, எனக்கும் அவரை பிடித்தது. ஆனால் தோழியாக மட்டுமே பழகினேன். நான் அனைவர் மீதும் ஒரே மாதிரியாகத் தான் அன்பு வைத்தேன். .
எனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் நான் அவரை காதலிக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஐஸ்வர்யா உள்பட அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.
இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷாரிக் தெரிவித்துள்ளார்.
எல்லாருக்குமே அந்த வயதில் வரும் வெறும் ஈர்ப்பு தானாம் தனக்கும் ஐஸ்வர்யாக்கும் இடையில். வெளிய வந்ததும் இந்த பையன் இப்பிடி மாறிட்டானே…
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்