இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பிரபல நடிகர்!
Share

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானார் நடிகர் பரத். அவருடன் சேர்ந்து சித்தார்த், பரத், நகுல் போன்றோரும் அறிமுகமானார்கள். பாய்ஸ் படத்திற்கு பிறகு காதல் படம் தான் பரத்திற்கு தனி அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் திடீரென ஆக்க்ஷன் ஹீரோவாக மாற அதுவே அவருக்கு பின்னடைவானது. Boys film actor blessed twin babies gossip news
இவர் தற்போது காளிதாஸ், பொட்டு மற்றும் சிம்பா படங்களில் நடித்து வருகிறார். பரத்திற்கும், பல் மருத்துவரான ஜெஸ்லிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பரத் – ஜெஸ்லி தம்பதிகளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமாக உள்ளதாக பரத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனக்கு இரண்டு இளவரசர்கள் கிடைத்துள்ளார்கள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் பரத். அவருக்கு திரைத்துறையிலிருந்து மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்