ரஞ்சித்தின் தயாரிப்பில் கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதா விரைவில்….!
Share

சினிமாவின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் தளமாக வெப்சீரிஸ் மாறி வருகிறது. புதுப்புது இயக்குநர்கள் புதிய படைப்புகளை வெப்சீரிஸாக கொடுத்து வருகின்றனர். இதில் பிரபல நடிகர்கள் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். Silk Smitha web series produced ‘Kaala’ Ranjith
வெப்சீரிஸாக தயாரிக்க உள்ளார். சில்க் ஸ்மிதாவின் ஆரம்பகாலம் முதல் அவர் தற்கொலை செய்து கொண்டது வரை அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வெப்சீரிஸாக உருவாக உள்ளது.
தற்போது இதற்கான முதற்கட்ட வேலைகளை தொடங்கியுள்ள ரஞ்சித் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக வெளிவந்தது. இதில் நடித்த வித்யாபாலன், தேசிய விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
எமது ஏனைய தளங்கள்