காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
Share

தற்போது பிக்பாஸ் வீட்டில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சென்ட்ராயன் பற்றி தெரியுமா உங்களுக்கு? அவர் தனது சொந்த வாழ்க்கையை பற்றி சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். அதிலொரு சுவாரஸ்ய சம்பவம் அவரது திருமணம். Bigg Boss Sendrayan marriage gossip news
அவர் தனது மனைவியை முதல் முறை சந்தித்த போது ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டி சென்றாராம். அவரிடம் அப்போது காசில்லாததால் நண்பரிடம் வாங்கி சென்றாராம். அதன் பின்னர் மூன்றாவது சந்திப்பிலேயே கடைக்கு கூட்டி சென்று உள்ளாடைகள் வாங்கி கொடுத்தாராம்.
பின்னர் 3 மாதங்கள் கழித்து ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கிவிட்டார்களாம். அதற்காக போலியாக தாலி அணிந்து வீடு எடுத்து தங்கினார்களாம். அதன் பின்னர் தான் இருவர் வீட்டிலும் சொல்லி திருமணம் செய்துள்ளனர்.
மேலும். சென்ட்ராயன் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளாராம். இன்று வரை சென்ட்ராயனிற்கு தெரியப்படுத்தாமல் அவர் வெளியே வந்ததும் செர்ப்ரைசாக கூற இருப்பதாக அவரது மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் அப்பாவியாக தெரிஞ்ச பிக்பாஸ் சென்ட்ராயனும் லேசுப்பட்ட ஆள் இல்லை….
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
எமது ஏனைய தளங்கள்