பட பாணியில் நடந்த கல்யாணம்- ஹப்பியான கடைக்குட்டி (புகைப்படம் உள்ளே)!
Share

’கடைக்குட்டி சிங்கம்’ பாணியில் ‘விவசாயி’ என்று போட்டுக் கல்யாணப் பத்திரிகை அச்சடிப்பால், கார்த்தி உட்பட படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். kadaikutty singam marriage invitation scene reality gossip news
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. படம் வெளியாகி 5 வாரங்கள் கழித்தும், இன்னும் சுமார் 100 திரையரங்குகளுக்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் கல்யாணப் பத்திரிகை கொடுக்கும் காட்சி ஒன்றில், “எதற்காக என் பெயருக்கு அருகே எதுவுமில்லை. ‘விவசாயி’ என்று போடுங்கள். நானும் ஒன்றரை லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்” என்று விவசாயியை பெருமை படுத்தும் விதமாக பேசுவார்.
இதேகாட்சி அப்படியே நிஜத்தில் நடந்திருக்கிறது. சுக்காம்பட்டி ஊரில் நடக்கும் திருமண விழாவுக்கான பத்திரிகை ஒன்றில், விவசாயம் செய்பவர்களின் பெயர்களுக்கு அருகில் ‘விவசாயி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். படத்தின் காட்சி அப்படியே நிஜமாக நடந்திருப்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயத்தைப் பற்றி கார்த்தி பேசும் வசனத்தை அப்படியே அப்பாவுக்கு தகுந்தார் போல் மாற்றி “ஒரு நாள் உங்க அப்பா மாதிரி உழைத்து பாருங்க, அதுகூட வேணாம். ஒரு நாள் அவர்கூட இருந்து பாருங்க. . அப்போ தெரியும் அவர் எவ்ளோ கஷ்டப்படுராறுனு…!!!” என்று அதில் அச்சிட்டு இருக்கிறார்கள்.
இந்த பத்திரிகை டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
எமது ஏனைய தளங்கள்