இன்னும் அதுக்கு வாய்ப்பே கிடைக்கலை என புலம்பிதள்ளும் பார்ட்டி நடிகை!
Share

நடிகை நிவேதா பெத்துராஜ் தனக்கு இன்னும் பாய் பிரண்டு அமையவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். Actress nivetha pethuraj interview gossip news
வில்லேஜ் வேடமாக இருந்தாலும், மார்டன் கேரக்டராக இருந்தாலும் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்குகிறார். இவர் சமீபத்தில் நடித்த டிக் டிக் டிக் படம் வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஜெகஜால கில்லாடி, பார்ட்டி, திமிர் பிடிச்சவன், பிரபுதேவாவுடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் படுபிசியாக நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
இந்நிலையில் அவரிடம் பாய்பிரண்டு அமையவில்லையா என கேட்டதற்கு இல்லையே, இன்னும் அமையவில்லையே என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளிட்ட கேட்குறது மாதிரி இங்கேயும் அப்படி கேள்வி கேட்டா நாங்க என்ன பதில் சொல்வது என்ற அவர், இங்க நம்ம சூழல் வேறயாச்சே? என்றார்.
மேலும் பாய் ஃப்ரெண்டு பத்தியெல்லாம் யோசிக்க டைம் இல்லை. ஐடியாவும் இல்ல. அதுதான் உண்மை என்றும் கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
நடிகைகள் எத்தனை பாய்பிரெண்ட் கூட சுத்துற இந்த காலத்தில, பாய்பிரெண்ட் இல்லை எண்டு சொல்றது உண்மையா அல்லது நம்பக்கூடியதா இருக்கா மக்களே???
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்