மிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா???
Share

பிக்பாஸில் ஒரு பக்கம் யாஷிகா மகத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்க, மகத் எல்லாத்தையும் நடத்தி விட்டு யாஷிகாவை தள்ளி வைத்திருக்க, பிக்பாஸிற்கு வெளியே பிராச்சி மகத்தை நினைச்சு உருகி கொண்டிருக்க, இப்பிடியே செல்லுது மகத்தின் முக்கோண காதல் கதை. Bigg boss Yashika Mahat Prachi love controversy gossip
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட காட்சியில், மஹத், காலையில் எழுந்ததும் பாத்ரூம் ஏரியாவில் இருந்த கேமராவிடம் தனது குடும்பத்திடமும், காதலியிடமும் பேசிக்கொண்டிருந்தார். `நான் நல்லா இருக்கிறேன். நீங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா.. உங்க எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வந்துவிடுறேன்’ என்று கண்ணீர் விடாத குறையாக கமரா முன் நின்று பாசத்தில் உருகிக்கொண்டிருந்தார்.
பிறகுதான் தெரிந்தது, அது பாசமில்லை, எல்லாம் யாஷிகாவுக்காக நடத்தப்பட்ட அரங்கேற்றம் என்று. ஏனென்றால் மஹத் அருகில் நின்றுதான் யாஷிகா பல் துலக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் நேரடியாக சொல்லாமல், யாஷிகாவிடம் சொல்லும் சாக்கில் கமரா முன் feelings, இது யாஷிக்காவுக்கான மெசேஜா மஹத்??? நல்லா இருக்கு உங்க வியூகம்!
இந்த முக்கோண காதலில் என்னதான் நடக்கபோகுது என்று நாமளும் பொறுத்திருந்து பார்ப்போமே…!
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ரகசியங்கள்!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்