கேரளாவில் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் கொச்சியில் உல்லாசம் அனுபவிக்கும் விஜயின் மனைவி!
Share

படப்பிடிப்பில் காயமடைந்த அமலாபால், கையில் கட்டுடன் கேரளாவில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. Amala Paul Kerala flood relief tamil gossip news
நாயகியை முன்னிலைப்படுத்திய படமான ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்றில் அமலாபால் நடித்த போது. தசை நார்களில் காயம் ஏற்பட்டதால் கொச்சியில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை பொருள்களை கடையில் வாங்கிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ளது.
அமலா பால், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறார் என அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்