காதலியை ரயில் நிலையத்தில் வைத்து இரையாக கொடுக்க முயன்ற காதலன்- அந்த கொடுமையை நீங்களே பாருங்க!
Share

அவுஸ்திரேலியா நாட்டில், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண் தோழியை, ஓடும் ரயில் முன், அவரது ஆண் நண்பனே தூக்கி வீச முயன்றுள்ளார். இச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். Australian lover try_to kill girlfriend gossip news
இந்த கொடூர முயற்சியில் ஈடுபட்ட 19 வயது வாலிபன், தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம், வடக்கு அடிலெய்டில் உள்ள தெற்கு எலிசபெத் ரயில் நிலையத்தில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்றது.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த கொடூர இளைஞனுக்கு, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அச்சம்பவத்தின் சிசிடிவி பதிவை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்