காதலர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்த பிக்பாஸ்- மகத் ஐஸ்வர்யா இடையே பற்றி கொண்ட சண்டை!
Share

நேற்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் துணி துவைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டிற்கு மகத் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இதில் பாலாஜி அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில், மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர். Bigg boss house leader competition betweenn makat yashika
இதில், யாருடைய ஆடையில் அதிக சாயம் படாமல் இருக்கிறதோ, அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என பிக்பாஸ் கூறினார். இதில், நடுவராக ஐஸ்வர்யா செயல்பட்டார். அந்த வகையில், தலைவருக்கான போட்டியில் அதிக சாயம் பட்டதால் மகத் தோல்வியடைந்ததுடன் யாஷிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்