பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
Share

பிக்பாஸின் செல்லப்பிள்ளையான ஐஸ்வர்யா நாமினேட் ஆனவுடன் பிக் பாஸ் ரூட்டை மாற்றிவிட்டார். Biggboss Aiswarya nominated promo gossip
ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டால் வீட்டை விட்டு கலைத்துவிடலாம் என பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோவில், ரித்விகா மகத்தையும், சென்றாயன் ஐஸ்வர்யாவையும் நாமினேட் செய்துள்ளனர்.
வழக்கமாக வீட்டின் தலைவர் யாரையாவது நேரடியாக நாமினேட் செய்ய பிக் பாஸ் சொல்லுவார். ஆனால் இந்த முறை ஐஸ்வர்யா நாமினேட் ஆனவுடன் ரூட்டை மாற்றிவிட்டார். அதாவது, தலைவர் என்ற முறையில் யாராவது ஒருவரை காப்பாற்றலாம் என்று யாஷிகாவிடம் பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இதனால் யாஷிகா, ஐஸ்வர்யாவை அல்லது மகத்தை காப்பாற்றுவார்.
ஐஸ்வர்யாவுக்காக விதிமுறையை மாற்றியுள்ள பிக் பாஸை சமூகவலைத்தளங்களில் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
இப்போ தான் மும்தாஜ்கு 2 வயசு அதான் நான் அவங்கள நோமிநெட் பண்றே : ஐஸ்வர்யா அதிரடி
பிக்பாஸை விட்டு வெளியேறிய வைஷ்ணவி சென்னையில் பிக்பாஸ் குழுவினருடன் தனி சந்திப்பு… லீக்கான புகைப்படம்!
எமது ஏனைய தளங்கள்