சன்னி லியோன் கேரள வெள்ளத்திலும் பிரபல நடிகருடன் உல்லாசம்- டுவிட்டரில் வெளியிடப்பட புகைப்படம் இதோ உங்களுக்காக!
Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Sunny Leone helped kerala flood relief
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு திரைத்துறையினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விக்ரம், விஷால், சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நிவாரணத்திற்காக ரூ. 5 கோடி வழங்கியதாக சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இதனை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால் நிதியுதவி செய்தது உண்மைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com