Type to search

வெள்ளத்தில் உயிரை காப்பாற்றி வீட்டிற்கு சென்று செய்த காரியம்- அதிர்ச்சியிலுறைந்த கேரள மக்கள்!

GOSSIP Gossip Head Line World Gossip

வெள்ளத்தில் உயிரை காப்பாற்றி வீட்டிற்கு சென்று செய்த காரியம்- அதிர்ச்சியிலுறைந்த கேரள மக்கள்!

Share

12 ம் வகுப்பு மாணவனொருவன் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் சான்றிதழ்கள் தொலைந்தமையால் தற்கொலை செய்துள்ளான். 19 year kerala student suicide reason gossip

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், உடமைகளையும் இழந்துள்ளனர் கேரள மக்கள்.

இந்நிலையில், கேரள கோழிக்காடு பகுதியைச் சேர்ந்த கைலாஷ் என்ற 19 வயதான மாணவனும், அவனது பெற்றோர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வெள்ளம் கொஞ்சம் வழிந்தோடியதும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது தனது 12 ம் வகுப்பு சான்றிதழ் நீரில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. கஷ்டப்பட்டு படித்த சான்றிதழ் தொலைந்ததால் தற்கொலை செய்துள்ளான்.

இதனால் வீடு திரும்பிய பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com

Tags: