சன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்!
Share

மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, ஏனைய மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. Student gave 3 crore Kerala flood relief
இந்நிலையில் கேரள பையனூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஸ்வகா, தனது தந்தை தனக்காகவும், தனது தம்பிக்காகவும் சேர்த்து வைத்திருந்த 1 ஏக்கர் நிலத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதாக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
இதனைப் படித்து பார்த்த முதல்வர் நெகிழ்ச்சியடைந்து, நிவாரணத்தை கண்ணூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கும்படி தெரிவித்துள்ளார். இதனால் மாணவி ஸ்வகா தனது நிலத்தை கண்ணூர் கலெக்டர் முகம்மது அலியிடம் ஒப்படைத்தார்.
அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாணவியின் இந்த செயலை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.
பல கோடிகள் உழைக்கும் தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகளே லட்ஷ கணக்கில் உதவும் போது, அந்த மாணவி இப்பிடி செய்தது பலரையும் குற்ற உணர்ச்சிக்கு தள்ளியுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
இந்த கவர்ச்சி புயல் கேரளாவிற்கு என்ன செய்தார் தெரியுமா?
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
ரஜினியோட நடிக்கபோகும் விஜய்- அரசியலுக்கு வருவதற்கா இப்பிடி செய்கிறார்…!
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com