பிரபல டான்சர் தற்கொலை – அதிர்ச்சியிலுறைந்த திரையுலகம்!
Share

திரையுலகினர் தற்கொலை செய்வது அடிக்கடி இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் பல முன்னணி ஹீரோக்களுடன் பாலிவுட்டில் பணியாற்றிய அபிஜித் ஷிண்டே என்ற டான்சர், வீட்டில் உள்ள பானில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Bollywood dancer Abhijeet Shinde commit suicide
தற்கொலை செய்ய முன்னர் அவர் எழுதிய கடிதமொன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அக்கடிதத்தில் தனது வங்கி கணக்கிலுள்ள பணத்தை தன் மகளுக்கு கொடுக்கும்படி எழுதியுள்ளார்.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட விசாரணைகளிலிருந்து, குறித்த நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதனால் அவரது மனைவி அவர்களது பெண் குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது மனைவி மூன்று மாதங்களாக மகளை பார்க்க கூட அனுமதிக்கவில்லையாம். இதனால் மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com