பிக்பாஸ் 2 மகத்-யாஷிகாவை பார்க்க உள்ளே போக வேண்டும் என கூறிய ஓவியா…!
Share

கடந்த முறை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் புகழின் உச்சியை அடைந்தவர் நடிகை ஓவியா. Oviya said Mumtaz good contestant gossip
தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 2-வில் அவ்வப்போது சண்டைகளும், சுவாரஸ்யங்களும் இருந்தாலும் போட்டியாளர்கள் எவரும் உண்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் உட்பட அனைவரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மஹத்தின் நடவடிக்கைகள் கீழ்த்தரமாக இருப்பதாகவும், அதுக்கு மும்தாஜ் கொடுக்கும் ரியாக்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு ரசிகர், பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை. இருப்பினும் மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். நீங்கள் தான் லெஜண்ட் என்று ஓவியாக்கு டுவிட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த ஓவியா, “நான் பிக்பாஸ் பார்ப்பதே இல்லை. அனைவரும் நல்லவர்கள் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com