இந்த நடிகையா இப்பிடி? விஜய் பட நடிகையின் படு கவர்ச்சி புகைப்படம் இதோ உங்களுக்காக…!
Share

விஜயின் புதியகீதை பட நாயகி வெளியிட்ட அவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள். விஜயுடன் புதிய கீதையில் நடித்த பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல், மார்க்கெட் இல்லாமல் அல்லாடி வருகிறார். Actress Ameesha Patel hot images
இந்நிலையில் அமீஷா பட்டேல் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கமெண்ட் போட்டு கடுப்பேற்றியுள்ளதுடன், இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் தேவையா என்று கேட்டுள்ளனர்.
இது தவிர இவரை கண்டாலே பிரபலங்கள் ஒட்டமெடுக்கின்றனராம். ஏனென்றால் சும்மா வளைத்து வளைத்து செல்பி எடுக்கிறதாலாம். எப்பிடி இருந்த நாயகி இப்பிடி ஆகிட்டாவே…
மேலும், அவரது நடிப்பில் உருவாகிய பையாஜி சூப்பர் ஹிட் எனும் படம் பல காலமாக வெளிவராமல் இருந்த நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.