மகத் ஆடையை கூட மாற்றாமல் இவரை பார்க்க போனாரா??? அங்கு மகத்தை அவர் போட்டு துவைச்சு எடுத்தாராம்…அதை நீங்களும் பாருங்க…!
Share

பிக்பாஸை விட்டு வெளியேறிய மகத், முதல் வேலையாக அவருடைய நெருங்கிய நண்பரான சிம்புவை சந்தித்தார். அச்சந்திப்பின் போது மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென சிம்பு அறைகிற வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த வீடியோவை மகத் அவரது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். Bigg boss Mahat met Actor simbu gossip
அந்த வீடியோவில், ‘இந்த அறை செல்லமாக இருந்தாலும் இதைவிட பெரிய அடியெல்லாம் நீ ஏற்கனவே வாங்கிட்டு வந்திருக்க, அதனால் இந்த அறை உனக்கு வலிக்காது’ என்று சிம்பு கூற அதற்கு மகத் சிரிப்பதுடன் வீடியோ முடிவடைகிறது.
இந்நிலையில் மகத் இல்லாத பிக்பாஸ் வீடு ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் கொடுமையாகவும், மற்றவர்களுக்கு கொண்டாட்டமாகவும் உள்ளது.