பிக்பாஸை விட்டு வெளியேறிய மகத் இவரையா முதலில் சந்தித்தார்… பிக்பாஸ் வெறும் ஸ்க்ரிப்ட் எண்டு சொன்னாரா???
Share

மகத்தின் முன்னைய காதலி பிராச்சி மிஸ்ரா மகத்தை மன்னித்து மறுபடியும் காதலிக்கின்றாரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது நெட்டிசன்களுக்கு. Prachi remove love breakup post
மகத் யாஷிகாவை காதலிப்பது தெரிந்து மகத்தை விட்டு பிரிந்து விட்டதாக பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அத்துடன் மகத் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற போது எடுத்த விடீயோவையும் பதிவிட்டார்.
மகத் பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய பின், அவர் பிரிந்து விட்டதாக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவையும், வீடியோவையும் நீக்கி விட்டார். அத்துடன் அவர் ஏற்கனவே மகத்துடன் எடுத்து பதிவிட்ட புகைப்படம், விடீயோக்களை இன்னும் இன்ஸ்ட்ராகிராமிலிருந்து நீக்கவில்லை.
இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத் பிராச்சியிடம் யாஷிகாவுடனான காதல் வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்லது அது ஸ்கிரிப்ட் என்று எதாவது காரணம் சொல்லியிருப்பாரோ, அதனால் பிராச்சி எல்லாத்தையும் மறந்து மீண்டும் மகத்தை காதலிக்க தொடங்கியிருப்பாரோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று யாஷிகாவை பார்த்து இன்னும் 35 நாட்கள் தானே வெளியே வந்ததும் உடனே சந்திப்போம் என கூறியது எதற்காக? எங்கேயோ இடிக்குதே… பொறுத்திருந்து பார்ப்போம் யார் ஏமாற போறாங்க என்று…