அந்த மாதிரியான படங்கள் நடிக்க தயார் என அறிவித்த மங்காத்தா நடிகை!
Share

நடிகை ஆண்ட்ரியா இனி கவர்ச்சி, நெருக்கமான மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டாராம். அவரது நிபந்தனைகளை கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம். Actress Andrea refuse glamorous movies gossip
இவர் தரமணி படத்தில் கவர்ச்சியாக, புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தார். இதனால் அந்த மாதிரியான பட வாய்ப்புக்கள் தொடர்ச்சியாக இவருக்கு வருகிறதாம். ஆனால் அப்பிடியான பட வாய்ப்புகளை இவர் தவிக்கிறாராம். ஏனென்றால் அதனால் இவரது இமேஜ் டேமேஜ் ஆகிறதாம். இனி இமேஜ் விஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.
மேலும் விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடமாம்.