தோணி பட நடிகையிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்ட முன்னணி நடிகர்!
Share

நடிகர் ஹிரித்திக் ரோஷன் முன்னணி நடிகையான திஷா பாட்னியிடம் ஷூட்டிங் இடத்தில் பாலியல் சேட்டை விட்டதாக வதந்தி ஒன்று பரவியது. இதனால் நடிகை திஷா பாட்னி ஒரு மெகா பட்ஜெட் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. Hrithik roshan Disha Patani issue gossip
இந்த வதந்தியை கேள்விப்பட்ட நடிகை திஷா பாட்னி கோபமடைந்ததுடன், டுவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இதுவரை நடிகர் ஹிரித்திக் ரோஷனிடம் பெரிதாக கதைத்து கூட இல்லை, சிலமுறை மட்டுமே அவரிடம் பேசியுள்ளேன். அவர் ரொம்ப மரியாதையானவர். இப்பிடி குழந்தைத்தனமாக வதந்திகளை பரப்ப வேண்டாம். அப்பிடி ஒரு படத்திலும் நடிக்க எனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.