விஜய் டிவி தொகுப்பாளினிக்கு அடித்த அதிஷ்டம்- அதை நீங்களும் பாருங்க!
Share

சமீபத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா(CoCo) படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. Vijay TV anchor banner viral gossip
இப்படத்தில், நயன்தாராவின் தங்கையாக விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லீன் நடித்துள்ளார். இதில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு கூட பெரிதாக பேனர் வைத்தது போல் தெரியவில்லை. ஆனால், மதுரையில் ஜாக்லீன் ரசிகர்கள் மன்றம் சார்பாக பேனர் வைத்துள்ளனர். இதனை பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.