பிரபல நடிகரின் மகள் மீது பாலியல் சேட்டையா- கொந்தளித்த ரசிகர்கள்(புகைப்படம் உள்ளே)!
Share

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தங்கல். இந்த படத்தில் அமீர்கானின் முதல் மகளாக சாயிரா வாசிம் நடித்திருந்தார். Dangal film actress allegation gossip
சுமார் 8 மாதங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்த சாயிராவுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சாயிரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சாயிரா 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்பதால் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் இன்று குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.