பிரபல நடிகருக்கு 10 குழந்தை பிறக்கப்போகுதாம்… 57 வயதில் சாதனை படைக்கும் நடிகர்!
Share

அமெரிக்க பிரபல நடிகர் எட்டி மர்பி தற்போது தனது 57 ஆவது வயதில் 10 ஆவது குழந்தை பெற்றுகொள்ளவுள்ளார். இவருக்கும் இவரது 5 ஆவது மனைவிக்குமே இந்த 10 ஆவது குழந்தை பிறக்க உள்ளது. Eddie Murphy expecting 10th child gossip
இவருக்கு முதல் மனைவியான Nicole Mitchell Murphyயுடன் 5 குழந்தைகள், 2 ஆவது மனைவி Tamara Hood Johnsonவுடன் ஒரு மகன், 3 ஆவது மனைவி Paulette McNeelyவுடன் ஒரு மகன், 4 ஆவது மனைவி Mel Bயுடன் ஒரு பெண்குழந்தை மற்றும் 5 ஆவது மனைவியான Paige Butcherவுடன் ஒரு குழந்தை என மொத்தம் இவருக்கு 9 குழந்தைகள் உள்ளன.
தற்போது Paige Butcher மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம். இது எட்டி மர்பிக்கு பிறக்கப்போகிற 10 ஆவது குழந்தை. நடிப்பை விட இதில் அவர் ஆதிக்கம் செலுத்திறார் போல…
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!