இளைஞர்களை சூடாக்கும் வகையில் பரினீத்தி சோப்ரா வெளியிட்ட ஹாட் போட்டோ இதோ …!
Share

பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது விடுமுறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். அத்துடன் மூன்று வேளையும் உக்கார்ந்து சாப்பிடுவதெல்லாம் போர்… மிதந்து கொண்டே சாப்பிடுவது தான் ஜாலி என சொல்கிறார் பரினீத்தி சோப்ரா. Actress Parineeti Chopra Maldives holiday photoes
இப்போது மாலைதீவில் கூலாக ஊர் சுற்றிவரும் பரினீத்தி, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், மிதந்து கொண்டே காலை உணவு சாப்பிடும் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், பரினீத்தி சோப்ரா இப்போது அக்ஷய் குமாருடன் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.