சென்றாயனை சந்திக்க வந்த மனைவி அந்த விஷயத்தை கூறியதும் கதறிய சென்றாயன்…!
Share

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்ராயனின் மனைவி வந்தார். Bigg boss Sendrayan wife Kayalvili pregnant
இன்று வெளியான புரோமோவில், சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை கூற சென்ராயன் துள்ளி குதித்து கத்துகிறார். அதனை கேள்விப்பட்ட சக போட்டியாளர்களும் சந்தோஷப்படுகின்றனர். அதன் பிறகு அவரது மனைவியின் முகத்தில் மஞ்சள் பூசுகின்றதோடு அந்த புரோமோ முடிகிறது.
மேலும், சென்ராயன் பல நாட்களாக தனக்கு பிள்ளை இல்லை என பிக்பாஸில் சொல்லிக் கொண்டிருந்தார். அத்துடன், சென்ராயன் மனைவி ஏற்கனவே கற்பமாகியதுடன், அவர் வெளியே வர செர்ப்ரைசாக கூற இருப்பதாக அவரது மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.