பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
Share

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அழுகாச்சி வாரம். போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்களை பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைத்து அனைவரையும் அழ விடுகிறார் பிக் பாஸ். Daniel lover came bigg boss house
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மாவும், காதலியும் வந்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்த டானியலும், அவரது காதலியும் கமரா இருக்கிறது என கூட கவனிக்காமல் முத்தமழை பொழிந்தனர். அனைவர் முன்னிலையிலும் இப்பிடி நடந்து கொண்டது முகம் சுழிக்கும் விதமாக இருந்தது. இதுவும் கடந்த சீசனிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது தான். கடந்த சீசனில் போட்டியாளர் கணேஸும், அவரது மனைவி நிஷாவும் முத்த மழை பொழிந்தது நாம் அறிந்தது.
மேலும், விரைவில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அவர் பின்னர் கூறினார்.