ஐஸ்வர்யாவின் கோபத்தின் காரணம் இது தான்… பிக்பாஸில் உளறிய ஐஸ்வர்யா!
Share

பிக்பாஸின் விருப்பத்திற்குரிய போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா, அவரது குடும்பம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். Bigg boss 2 Aishwarya dutta family life
குடும்பத்தினரின், எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி நடிப்பதற்காக சென்னை வந்த அவர், அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்லவில்லை.
அவரது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியமாம். ஐஸ்வர்யா மீது அவர்களுக்கு பாசம் கிடையாது. முக்கியமாக அவரது அம்மாவுக்கு கூட ஐஸ்வர்யாவினது நலனில் அக்கறை இல்லை. அவர்கள் யாரும் இவரை பார்க்க வருவதும் இல்லை. போனில் ஐஸ்வர்யா தனது பிரச்சினைகள் குறித்து பேசினால் கூட காது கொடுத்து கேட்பது இல்லையாம்.
ஐஸ்வர்யா மாதந்தோறும் குடும்பத்தினருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை அனுப்புவாராம். 10–ந் தேதிக்குள் பணம் அனுப்பாவிட்டால் திட்டுவார்களாம். அவர்களுக்கு பணம் கிடைத்தால் மட்டும் போதும் என கவலையுடன் தெரிவித்தார்.