இந்த வார எலிமினேஷனில் வெளியேறப்போகும் போட்டியாளரால் அலறப்போகும் பிக்பாஸ் வீடு!
Share

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 11வது வார முடிவை எட்டியுள்ளது. போனவாரம் வெளியான மஹத்துடன் சேர்த்து இதுவரை 8 பேர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் எலிமினேஷனில் டாஸ்க் சரியாக செய்யாத காரணத்தால் பாலாஜி, ஜனனி ஐயர், டேனியல் என 3 பேர் மட்டும் பிக்பாஸால் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். Bigg Boss Season Two Week Elimination
இதில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று நமது தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலோனோர் ஜனனிக்கும், பாலாஜிக்கும் தான் ஓட்டளித்துள்ளனர். டேனியலுக்கு குறைவான ஓட்டுக்களே விழுந்துள்ளது. எனவே இந்த வாரம் டேனியல் வெளியேறவே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.
Tag: Bigg Boss Season Two This Week Elimination
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யா!
பல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்!
நித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா!
வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆணின் உதட்டை கடித்து குதறிய பாலியல் தொழிலாளி!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???
கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil