நல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்!
Share

கலாச்சாரத்துக்கு பெயர் போன யாழ் மண்ணில் சமீப காலமாக அரங்கேறிவரும் கலாச்சார சீர்கேடுகள் சற்றும் சகிக்கும் படியாக இல்லை.
அந்தவகையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாக்களில் கந்தனை தலைக்கு மேல் கை கூப்பிவணக்கிய கரங்களை விட தொலைபேசிகளையே அதிகமாக அவதானிக்க முடிந்துள்ளது.
தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வத்துடன், கடவுளை கையெடுத்து வணங்க மறுப்பது கவலைக்குரியது.Tag: Jaffna Nallur Festival Incidents