மலர் டீச்சராக வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இவரிற்கு அடித்த லக்…!
Share

அறிமுக படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த சாய்பல்லவி தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். அதிலும் சிறப்பாக தெலுங்கு நடிகர் நாக சௌரியாவுடன் கரு படத்தில் நடித்திருந்தார். அதில் சாய் பல்லவியின் நடிப்பு திறனை கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். Actress Sai pallavi followers increase gossip
அதன் பின்னர் தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இயல்பான அழகு மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்து இழுத்து விட்டார். இதனால் டுவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி, 10 லட்சம் பேர் என் மேல் அன்பு கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.