உணர்ச்சி ததும்பும் சூடான முத்தக்காட்சி… சர்ச்சையில் சிக்கிய தென்னிந்திய பிரபலம்!
Share

தெலுங்கு சினிமாவில் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்குபவர் ராம்கோபால் வர்மா. இவரது படங்களின் போஸ்டர்கள், டிரைலர்கள் படு கவர்ச்சியாக இருக்கும். Bhairava geetha trailer hot_scene gossip
தற்போது சித்தார்த்தா இயக்கத்தில், பைரவா கீதா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தனஞ்ஜெயா, இரா மோர் ஜோடியாக நடித்துள்ளார்கள். இதன் டிரைலரை வர்மா வெளியிட்டுள்ளார்.
இந்த டிரைலரை பார்க்கும்போது இந்த படத்தில் பல வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. அது தவிர வர்மாவின் வழமையான பாணியில் ஒரு சூடான உணர்ச்சி ததும்பும் முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கிறது.