சிக்கினார் ஐஸ்வர்யா… அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்….!
Share

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடந்த எலிமினேஷனில் டேனியல் வெளியேற்றப்பட்டார். Bigg boss 2 Aiswarya nominated elimination
அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான நாமினேசன் இன்று வித்தியாசமாக இடம்பெற்றது. விக்ரம் வேதா படத்தில் வருவது போல் நாமினேட் ஆனவர்களுடன் ஒவ்வொருவரும் தனியாக பேசுகின்றனர்.
இதன்போது விஜயலட்சுமிக்கும், ஐஸ்வர்யாக்கும் இடையே சிறு சண்டை ஏற்பட்டது. இதனால் ஐஸ்வர்யா அழுகிறார். அத்துடன் பலர் இது நல்ல வாய்ப்பான கருதி இன்று ஐஸ்வர்யாவையே நாமினேட் செய்தார்கள்.
இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா இடம்பெற்றிருப்பதால், அவர் இந்த முறை வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிக்பாஸில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டது.
இவரை தவிர நாமினேஷனில் மும்தாஜ், விஜயலட்சுமி, சென்ராயன் மற்றும் ஜனனி இடம்பெற்றிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.