அதற்காக சிகிச்சை எடுக்க போன கலகலப்பான நாயகியை நீங்களே பாருங்க…!
Share

தமிழ், தெலுங்கு பட நடிகை அஞ்சலி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். அப்போது அவரது உடல் எடையும் அதிகரித்திருந்தது. பின்னர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றால் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பினார். அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் தேடி வந்தது. Actress Anjali glamour treatment gossip
தற்போது ஜாலி டூர் என தெரிவித்து கிளாமரை மெருகேற்றுவதற்கான ட்ரீட்மென்ட் பெறுவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது. கிளாமர் கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த அவர், தற்போது ஹீரோயின்களுக்கிடையே கிளாமர் போட்டி நிலவுவதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கிளாமருக்கு மாற முடிவு செய்திருக்கிறார்.
இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏராளமான காஸ்டியூம்கள் வாங்கியதுடன், ஹேர் ஸ்டைலும் மாற்றி புதிய தோற்றத்துக்கு மாறினார். பின்னர் தூக்கலான ஸ்கர்ட் அணிந்து தெருக்களில் நின்றபடி கிளாமரான புகைப்படங்களும் எடுத்து இணைய தள பக்கத்தில் பகிர்ந்தார்.