பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
Share

நேற்றைய பிக்பாஸ் டாஸ்கின்போது colgate உடன், அவர்கள் சந்தோசமாக சிரித்த தருணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு போட்டியாளர்களிடம் தெரிவித்தார். Bigg boss 2 Janani first month salary gossip
அப்போது ஜனனி ஐயர் தெரிவிக்கும் போது தனது முதல் சம்பளத்தை பற்றி கூறினார். அவர் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்து வாங்கிய சம்பளம் ரூ 2500 தானாம். அந்த தொகையை தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கொடுத்துவிட்டாராம். அப்போது அந்த பெண்ணின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி தான் இவருக்கு பெரிய சந்தோஷமாம்.
மேலும், ஜனனி ஐயர் பாலா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கையொப்பமிட்ட தருணம் தான் இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாம்.